skip to main | skip to sidebar

Chennaities

Saturday, December 26, 2015

Meaningful, Powerful & Wonderful: Lesson we should learn from frog.


Put a frog into a vessel fill with water and start heating the water. As the temperature of the water begins to rise, the frog adjust its body temperature accordingly. The frog keeps adjusting its body temperature with the increasing temperature of the water. Just when the water is about to reach boiling point, the frog cannot adjust anymore. At this point the frog decides to jump out. The frog tries to jump but it is unable to do so because it has lost all its strength in adjusting with the rising water temperature. Very soon the frog dies.
What killed the frog?
Think about it!
I know many of us will say the boiling water. But the truth about what killed the frog was its own inability to decide when to jump out.
We all need to adjust with people & situations, but we need to be sure when we need to adjust & when we need to move on. There are times when we need to face the situation and take appropriate actions.
If we allow people to exploit us physically, emotionally, financially, spiritually or mentally they will continue to do so.
Let us decide when to jump!
Let's jump while we still have the strength.
Posted by Raja (King of kings) at 9:21 AM No comments:

Tuesday, September 29, 2015

A nice speech


Posted by Raja (King of kings) at 3:05 PM No comments:

Friday, August 21, 2015

How To Select Etihad Seats Online

Step 1: Figure out your Etihad record locator

If booking through a partner airline I always request the Etihad record locator at the time I ticket my reservation. Alternatively you can call back and request it. It should be a six letter code.

Step 2: Log into your booking on etihad.com

On Etihad’s homepage you’ll see the “My trip” section on the right side. Enter your booking reference and last name, and click on the “View / print itinerary” button.
Etihad-Manage-Booking
From there you’ll be brought to a page on virtuallythere.com. On the right side of that page, push the “Manage my booking” button.
Etihad-Manage-Booking-1

Step 3: slightly modify the URL

Up until this point there’s not actually the option of changing seats. So after clicking on “Manage my booking” you’ll be brought back to a page on Etihad’s website.
Once you’re on that page, paste the below URL into your browser:
https://booking.etihad.com/SSW2010/EYEY/ancillaries.html?viewReloc=XXXXXX
Except you need to replace the “XXXXXX” in the URL with your six letter Etihad confirmation code.
So if your confirmation code were “ABCDEF” you would enter the following URL:
https://booking.etihad.com/SSW2010/EYEY/ancillaries.html?viewReloc=ABCDEF
From there you’ll be brought to a page where you can manage various aspects of your booking, including extras, seats, etc.
The first page will give you options for extra bags…
Etihad-1
While the second page will give you the option of selecting seats…
Etihad-2

Bottom line

This isn’t life changing since Etihad has one of the better call centers for selecting premium cabin seats. That being said, why pick up the phone when you can do the same thing online?
Hopefully they eventually introduce the functionality to reserve seats online for all bookings more easily.


Posted by Raja (King of kings) at 4:25 AM No comments:

Monday, July 20, 2015

20 Key Points to be an achiever:

1. சிறந்த தொடர்புகள்! உங்கள் பக்கத்து வீட்டு ஐ.டி நண்பர் முதல் பக்கத்துத் தெரு பலசரக்குக் கடைக்காரர் வரை அனைவரிடமும் ஒரு நல்ல தொடர்பை வைத்துக் கொள்ளுங்கள். நாம் எதிர்பார்க்காத நேரத்தில் அவர்களிடமிருந்து பெரிய உதவிகள் கிடைப்பதற்குக் கூட வாய்ப்புள்ளது.

2. சிறந்ததையே செய்யுங்கள்! உங்கள் பலமும் பலவீனமும் உங்களுக்கு நன்றாகத் தெரியும். எந்த விஷயமாக இருந்தாலும், உங்களுடைய பெஸ்ட்டை எப்போதுமே கொடுங்கள். ஆனால், இதில் கிடைக்கும் வெற்றியால் உங்களுக்குத் 'தலைக்கனம்' வந்துவிடக் கூடாது என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

3. திட்டமிடுங்கள்! நீங்கள் மேற்கொள்ளும் காரியங்கள் அனைத்தையும் திட்டமிட்டு செய்யுங்கள். உங்களுக்கு நல்ல எனர்ஜி இருக்கும்போது கடினமான காரியங்களை முதலில் செய்து முடியுங்கள். சிறிய, எளிதான காரியங்கள் அப்புறம் தானாகவே முடியும்.

4. அசை போடுங்கள்! ஒரு நாள் முழுவதும் நீங்கள் செய்த பணிகள் அனைத்தையும் அன்று இரவு சிறிது நேரமாவது அசைபோட்டுப் பாருங்கள். நீங்கள் மண்டையை உடைத்துக் கொண்டிருக்கும் பிரச்சனைக்கு அருமையான தீர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.

5. துணிவே துணை! எதையும் சாதாரணமாக எடை போட்டுவிடக் கூடாது. அதே நேரத்தில் எவ்ளோ பெரிய பிரச்சனைக்குரிய விஷயமாக இருந்தாலும் உங்கள் துணிச்சல்தான் உங்கள் வெற்றிக்கு ஆணிவேர்.

6. சவாலே சமாளி! எந்தப் பணியிலும் உங்கள் அனுபவம் அதிகரிக்க அதிகரிக்க, உங்களுடைய பொறுப்புக்கள் அதிகரிக்கின்றன. கூடவே, நிறைய சவால்களும் காத்திருக்கும். இந்த சவால்களை எதிர்கொண்டால் வெற்றி நிச்சயம்.

7. அன்றே செய்! 'ஒன்றே செய்; அதை நன்றே செய்; அதையும் இன்றே செய்!' என்று சொல்வார்கள். எந்த வேலையையும் தள்ளிப் போடாதீர்கள். அன்றைக்குள்ளாகவே செய்து முடித்து விடுங்கள்.

8. வெற்றிக் கூட்டணி! உங்களுக்கு முன் வெற்றி பெற்றவர்களுடனேயே கூட்டு வைத்துக் கொண்டு செயல்படுங்கள். அப்போதுதான் அவர்களுடைய நேர்மையும் கடும் உழைப்பும் உங்களுக்குப் புரியும். உங்கள் வெற்றிக்கும் கை கொடுக்கும்.

9. கடும் உழைப்பு! நீங்கள் எவ்வளவு தூரம் உழைக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியும். உங்கள் போட்டியாளர்களைவிட அதிகமாக உங்கள் உழைப்பைக் கொட்டினால் வெற்றி என்பது கைகூடி வரும் விஷயம்தான்.

10. இடைவேளை! உங்களுடைய பணிகளுக்கிடையில் கொஞ்சம் இடைவேளை விட்டுக் கொள்ளுங்கள். அந்த இடைவேளையையும் நல்லவிதமாகப் பயன்படுத்த வேண்டும். இடைவேளைக்கப்புறம் சுறுசுறுப்பாகப் பணிகளைத் தொடர வேண்டும்.

11. வேகமாக எழவும் அதிகாலையிலேயே எழுந்திருக்கும் பழக்கத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. வாழ்க்கையில் பெரும் வெற்றி பெற்றவர்கள், தாமதமாக எழுந்ததாக சரித்திரம் கிடையாது.

12. உடல் நலம்! ஒரு நல்ல வெற்றியாளராக வேண்டுமானால், உங்கள் ஆரோக்கியத்தையும் நன்றாக வைத்துக் கொள்ளுங்கள். தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்வது நல்லது.

13. நல்ல விஷயங்கள்! நல்ல நல்ல விஷயங்களை புதிது புதிதாகத் தெரிந்து கொள்ளுங்கள். கலை, அறிவியல், இலக்கியம், உணவு என்று எல்லாவற்றிலும் கவனம் செலுத்துங்கள். வெற்றி உங்கள் தோளைத் தொற்றிக் கொள்ளும்!

14. பயணம்! புதிதாக ஏதாவது ஒரு இடத்திற்குப் பயணம் செய்யுங்கள். புதிய ஊரும், அங்குள்ள கலாச்சாரமும், அந்த ஊர் மக்களின் வாழ்க்கை முறையும் உங்களையும் உங்கள் மனத்தையும் சுறுசுறுப்பாக மாற்றும். உங்கள் வெற்றிக்கும் வழி வகுக்கும்!

15. தன்னம்பிக்கை! வாழ்க்கையில் எதற்காகவும் கவலைப்படக் கூடாது. எதையுமே பாஸிட்டிவ்வாக எடுத்துக் கொள்ள வேண்டும். தன்னம்பிக்கையே நன்னம்பிக்கை!

16. தியாகம்! ஒரு வெற்றிகரமான மனிதன், தன் வாழ்க்கையில் நிறையத் தியாகங்களைக் கண்டிப்பாகச் செய்திருப்பான். எனவே, எதையும் விட்டுக் கொடுப்பதற்கும் தியாகம் செய்வதற்கும் தயாராக இருங்கள். வெற்றிக் கனிகளை நீங்கள் சுவைக்கலாம்!

17. அடுத்தகட்டம்! நீங்கள் பெற்ற வெற்றிகளைக் கொண்டே நீங்கள் அடுத்தகட்டத்திற்கான காய்களை நகர்த்த வேண்டும். அப்போதுதான் உங்களுடைய வெற்றிகளைத் தக்கவைத்துக் கொள்ள முடியும்.

18. மதிப்பீடு! உங்களுடைய ஒவ்வொரு லட்சியத்தையும் அடிக்கடி மதிப்பீடு செய்து கொள்வது அவசியம். அப்போது நீங்கள் மேற்கொள்ளும் பணியின் உண்மையான ப்ளூ பிரிண்ட் உங்களுக்குக் கிடைக்கும். இதுதான் உங்கள் வெற்றிப் பாதையின் முக்கியப் பகுதியாகும்.

19. தோற்றம்! உங்களுடைய வெற்றிக்கு உங்கள் தோற்றமும் மிகவும் முக்கியமாகும். பெரும்பாலான நேரங்களில் உங்கள் தோற்றமே உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும் உடையாக இருக்கும்.

20. நீங்கள் நீங்களாகவே! உங்களுக்கு எவ்வளவு வெற்றிகள் கிடைத்தாலும் நீங்கள் நீங்களாகவே இருக்க வேண்டும். உங்களுக்குக் கிடைக்கும் வெற்றி உங்களைத் தலைக்கனம் கொண்டவனாக மாற்றிவிடக் கூடாது. உங்கள் வெற்றியின் உண்மையான ரகசியமும் இதுவே!
Posted by Raja (King of kings) at 2:57 PM No comments:

Sunday, July 19, 2015

Stick this on bedroom Wall

தன்னம்பிக்கையை அதிகரிக்க !!!
1. எப்போதும் பின் வரிசையில் ஒளியாதீர்கள். முன் வரிசைக்கு வாருங்கள்.
2. யாரைச் சந்தித்தாலும், தைரியமாக அவர்கள் கண்களைப் பார்த்துப் பேசுங்கள். அவர் எப்பேர்ப்பட்ட பிரபலமாக இருந்தாலும், தலை கவிழ்ந்து தரையில் விரலால் கோலம் போடுவதெல்லாம் வேண்டாம்.
3. நீங்கள் நடக்கிற வேகத்தை அதிகப்படுத்துங்கள். நடையில் தெரியும் அந்த சுறுசுறுப்பு, உற்சாகம் உங்கள் செயல் வேகத்தையும் தானாக அதிகரிக்கும்.
4. எந்த கூட்டத்திலும் அடுத்தவர்கள் பேசட்டும் என்று காத்திருக்காதீர ்கள். அங்கே கேட்கிற முதல் குரல் உங்களுடையதாகட்ட ும்.
5. எந்நேரமும் உதடுகளில் ஒரு புன்னகையை வைத்திருங்கள். அது தருகிற தன்னம்பிக்கை வேறு எங்கேயும் கிடைக்காது...
Posted by Raja (King of kings) at 11:08 AM No comments:

Tuesday, July 14, 2015

இயற்கை குடில். 
சென்னையில் முதல் முறையாக அனைத்து இயற்கை வழி பொருள்களும் மிக குறைவான விலையில், மிக சிறப்பான தரத்தில்,
எங்களது "இயற்கை குடில் சென்னை" கிளையில் விற்பனை செய்ய திட்டமிட்டு உள்ளோம்,
சென்னையில் கடை வாடகை , மற்றும் மின்சார கட்டணம் , ஆள் கூலி
ஆகிய காரணத்தினால் சில பொருட்களின் விலை ரு . 1 முதல் 5 வரை உயரத்தப்பட்டு உள்ளது.
இந்த அமைப்பின் நோக்கம்:
விவசாய விளை பொருட்களுக்கு விவசாயிகளே விலை நிர்ணயம்,
இடை தரகர்கள் இல்லாமல் நேரடியாக விளை பொருட்களை மக்களுக்கு விற்பனை செய்வது .
விவசாயிகளுக்கும் மக்களுக்கும் ஒரு பாலமாக இருப்பது.
விவசாயிகளுக்கும் தேவையான பாரம்பரிய விதைகளை சேகரித்து கொடுப்பது.
பாரம்பரிய பொருட்களை மீண்டும் மக்களுக்கு அறிமுகபடுத்தி புழக்கத்திற்க்கு கொண்டு வருவது.
மதிப்பு கூட்டப்பட்ட விளை பொருட்களுக்கு உள்ளுர் விலை நிர்ணயம், மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகளை பெற்றுதருவது.
மூலிகை சாகுபடி செய்ய வழி காட்டுதல் மற்றும் அவற்றை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்ற உதவுதல்.
எனவே மக்கள் இயற்கை விவசாய விளை பொருட்களை மிக குறைந்த விலையில் பெற்று உங்கள் பணத்தை சேமித்து விவசாயிகளை வாழவைங்கள்.
இராசயன கலப்படம் இல்லாத இயற்கை உணவு பொருள்கள் :
Here are our new launches &Price List:
01.நாட்டு கம்பு ( UN POLISHED )-------Rs. 48 /kg
02. கம்பு ( UN POLISHED ) --------- Rs. 39 /kg
03.ராகி ( UN POLISHED ) -------- Rs.39 /kg
04.காடை கன்னி அரிசி --------- Rs. 70/kg
05.சாமை ( UN POLISHED )--------Rs.72 /kg

06.வரகு( UN POLISHED ) - ----Rs. 72/kg
07.பனிவரகு. ( UN POLISHED )------ Rs.70 /kg
08.குதிரைவாலி ( UN POLISHED )- ------Rs. 72/kg
09.திணை அரிசி ( UN POLISHED ) - -------Rs.72/kg
10.மாப்பிள்ளை சம்பா ( UN POLISHED )-----Rs. 90/kg
11.முங்கில்அரிசி ( UN POLISHED )------Rs.252/kg
12.காட்டுயானம் அரிசி ------- Rs.90 /kg
13.சிகப்பு அரிசி- -----Rs.58 /kg
14.சிகப்பு சோளம்------- Rs.58 /kg
15.வெள்ளை சோளம்---------Rs. 46 /kg
16.பஞ்சாப் கோதுமை ( UN POLISHED )-------Rs.50 /kg
17.மக்காச்சோளம்- ---------Rs 46 /kg
18.நாட்டு சர்க்கரை (without hydrous(PURE ORGANIC)) -Rs. 60 /kg
.19.குண்டு வெல்லம்(first quality) (without hydrous)-Rs. 60/kg
20.சம்பா கோதுமை---------Rs.98 /kg
21கொம்புத்தேன் ----------Rs.400/kg
எண்ணெய் வகைகள்:
22.நல்லெண்ணெய் (check) - ----Rs.275 / 1 lit
23.தேங்காய் எண்ணெய்------Rs. 270 / 1lit
24.கடலை எண்ணெய்-------- Rs.180 / 1 lit
25.இலுப்பை எண்ணெய் ---------Rs.140 / 1 lit
பருப்பு வகைகள்:
.26.கொள்ளு ---------Rs. 60 / kg
27.கடலைபருப்பு ------------ Rs.94 / kg
28.கருப்பு குண்டு உளுந்து------Rs. 136 /kg
29.உளுந்துபருப்பு -----------Rs.145 /kg
30.துவரபருப்பு --------- Rs.135/ kg
31.பாசிபயிறு------------Rs.135 /kg
32.பாசிப்பருப்பு---------- Rs.137/kg
33.தட்டபயிறு ---------- Rs. 70 /kg
34.அவரைபருப்பு ---------Rs. 90 /kg
35.காெண்ட கடலை- --------Rs.90 /kg
36.பாெட்டு கடலை-----------Rs.92 /kg
37.நிலக்கடலை RAW----------Rs. 120 /kg
.38நிலக்கடலை FRIED --------Rs.130 /kg
39.பனங்கருப்பட்டி-------------- Rs.170 /kg
40.கெட்டி அவுல் --------------Rs.54 /kg
41.சிகப்பு அவுல் ------------Rs.80 / kg
42.கம்பு அவுல்-----------------Rs. 90/ kg
43.சோள அவுல்----------------Rs. 90/ kg
44.தேன்மாெச்சை ------------Rs. 90 /kg
45.வெள்ளை சுண்டல்----------------Rs. 92 /kg
46.சோயாபீன்ஸ் -----------------Rs.118/kg
47.பார்லி------------------------------Rs. 80/ kg
48.ராஜ்மா ----------------------------Rs. 130 /kg
49.சின்ன ராஜ்மா ------------------Rs. 122/kg
50.கருப்பு ராஜ்மா---------------------Rs. 99 /kg
51.மிளகு---------------------------------Rs.900 /kg
52.நரிப்பயிர்-------------------------------Rs.122 /kg

அரிசி வகைகள்:
53.பொன்னி பழையது--------------Rs. 1500 / 25kg
54.இட்லி அரிசி (முதல்தரம்)----------Rs. 1125 / 25kg
55..இட்லி அரிசி (இரண்டாம்தரம்)-------Rs.1075 / 25kg
56.சீரகசம்பாஅரிசி பழையது--------------Rs.106 /kg
மூலிகை பொருட்கள்:
57.ஆவாரம்பூ தேனீர் 100 gm-----------Rs. 72
58..செம்பருத்தி தேனீர் 100gm -------Rs.90
59.துளசி தேனீர் 100 gm-----------------Rs. 72
60.அருகம்புல் தேனீர் 100 gm-----------Rs. 72
61.வல்லாரை தேனீர்100gm-------------Rs. 72
62.முலிகை கூந்நல் குளியல் பொடி 100 gm ---Rs.50
63.முலிகை முகம்கழுவும் பொடி 100 gm------Rs. 50
64.முலிகை கூந்தல் எண்ணெய் 100 ml----------Rs. 80

நொறுவைகள்:
65.சிறுதானிய பிஸ்கட் (available 1/4,1/2,1 kg) ----Rs. 240 / kg

66.திணை இனிப்பு சீடை------------------Rs.240 /kg

67.சிறுதானிய முறுக்கு-------------------Rs.240 / kg

68.சிறுதானிய ரிப்பன் முறுக்கு ----------Rs.240 / kg
69.முளை கட்டிய சத்து மாவு .500gm -------Rs.130 / .500gm
எங்களின் தரம் -------- உங்களின் ஆரோக்கியம்.
எங்களின் நியாயமான விலை -------- உங்களின் சேமிப்பு.
எங்களின் சிறந்த சேவை ------------உங்களின் மகிழ்ச்சி.......
இயற்கை குடில்™ சென்னை கடை திறப்பு விழா – புதன்கிழமை, 15th ஜூலை.
பொது மக்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்......
இயற்கை குடில்™ - சென்னை முகவரி:
263, வேளச்சேரி - தாம்பரம் பிரதான சாலை, முதல் தளம்...
செம்பாக்கம், சென்னை - 600073.
பொன்னு சூப்பர் மார்க்கெட் அருகில் & ப்ரெண்ட்ஸ் சலூன் மாடியில்
MCD கிரிக்கெட் பயிற்சியகம் எதிரில்
மின்னஞ்சல்: iyarkaikudilchennai@gmail.com
கைப்பேசி: 7200 234 234
Posted by Raja (King of kings) at 12:40 PM No comments:

Sunday, June 7, 2015

Mango Ice Cream ( Ice Creams and Frozen Desserts )

Preparation Time: 5 mins
Makes 6 servings

When the King of Fruits is in season, this Mango Ice-Cream recipe gives you one more way to enjoy its amazing flavour. Although the key ingredient here is alphonso mango, it is balanced properly with the required quantity of condensed milk so that the mango flavour is clearly noticeable but not overpowering. This makes it appeal to everybody, whether they are head over heels in love with mango or not!

Ingredients
1 1/2 cups peeled and chopped ripe alphonso mangoes
1/2 cup sugar
1/2 cup condensed milk
2 cups milk
1 tsp lemon juice
Combine the mangoes and the sugar in a mixer and blend till smooth.
Combine the mango-pulp and all the remaining ingredients in a deep bowl and mix very well using a whisk.
Pour the mixture into a shallow aluminium container. Cover with an aluminium foil and freeze for 6 hours or till semi-set.
Pour the mixture into a mixer and blend till smooth.
Transfer the mixture back into the same aluminium shallow container. Cover with an aluminium foil and freeze for approx. 10 hours or till set.
Scoop and serve immediately.

Posted by Raja (King of kings) at 1:48 PM No comments:

Thursday, May 28, 2015

17 mistakes everyone should make before they turn 30

(Flickr/Leo Hidalgo) Go ahead and date the wrong person. It's good for you.
Everyone makes mistakes. But no matter how much humiliation, pain, or sadness they may cause, every misstep helps us learn and grow and ultimately be better people.
In fact, some mistakes are even necessary for your future success — and you should try to make them while you're still young.
"There is a lot of talk about how kids aren't being 'allowed' to make mistakes, and this is hurting them in the long run because they aren't building the skills necessary to deal with change and be resilient," says Michael Kerr, author of "The Humor Advantage: Why Some Businesses Are Laughing All the Way to the Bank."
"If they don't learn that failure is part of growing early on, then they may be less equipped to deal with failure later on in life," Kerr says.
Here are some necessary mistakes everyone should make before turning 30:
1. Bomb a big presentation. 
"Even polished, professional speakers and public figures lay an egg now and then, and it's an important lesson to learn early: It happens, and you'll survive," says Kerr. "And you'll realize it's not the end of the world, and you'll learn a ton about what not to do and what to do next time."
2. Date the wrong person.
Whether it's the "rebound" person or just a bad choice, most everyone's done it. Discovering what you don't want early on will help you make better choices with all your important relationships, says Kerr. "It'll help you learn things about your own values and life goals that perhaps you weren't aware of." 
3. Stick with a terrible job.
Even if the boss is horrible and the pay is bad, don't just give up and jump ship. Stick around for a while and try to find a solution — even if it seems like a terrible move at the time. "The way you handle yourself in this situation will forever shape the way you treat people when you're in charge," says Ryan Kahn, a career coach, founder of The Hired Group, and author of "Hired! The Guide for the Recent Grad."
stressed office work burned out upset(Flickr/PhilandPam) Don't jump ship when things get hard.
4. Feel entitled, at least once.
"Assuming you were going to get that promotion or be assigned an important project or made team leader are all mistakes you should make at least once," says Kerr. "Learning from these types of mistakes will remind you to not take things for granted and to never sit back and assume something will be handed to you."
5. Hit rock bottom.
Before the wildly successful "Harry Potter" series came to life, J.K. Rowling was a single mom in her 30s on welfare, with no job, no money, and a child to raise on her own. 
In a 2008 commencement speech at Harvard University, Rowling discussed how hitting rock bottom forced her to finish the first Harry Potter book. She says:
"I've often met people who are terrified — you know, in a straitjacket of their own making — because they'd rather do anything than fail. They don't want to try for fear of failing," she says. "[Hitting] rock bottom wasn't fun at all — I'm not romanticizing rock bottom — but it was liberating. What did I have to lose?" 
6. Get fired.
If you're ever going to get fired, doing it in your 20s is the way to go, says Kerr. "Getting fired early on can be a brutally tough life experience, but it can serve as a huge wake-up call for change if there was a performance issue."
It may even serve notice that you were on the wrong career path — and better to learn that in your 20s than in your 40s.
"Being fired or laid off also teaches you the most valuable life lesson: That ultimately you need to take 100% control of your own destiny and develop the skills necessary to always have a viable back-up plan and take responsibility for your own life," he says.
interview, meeting, work, job(Strelka Institute for Media, Architecture and Design/flickr) Move around ... a lot.
7. Change jobs three times.
Sure, it won't look great on your résumé — but by trying out different career paths you'll gain insight into what your true calling is, says Kahn.
8. Take the wrong job for the wrong reasons. 
It might be because of the money; it may be because you felt this was the only option at the time. But learning this lesson early will help you define your values and set you up for a more fulfilling career in the long run, Kerr explains.
9. Say whatever's on your mind without any regard for anyone else's feelings.
This is part of growing up and navigating relationships, both personal and professional. "Making the mistake of deeply offending someone can serve as a wake-up call to be more empathetic around others and help you develop better communication skills," says Kerr. 
10. Burn bridges.
Obviously you don't want to do this frequently, but making the mistake of burning a bridge once or twice can actually be beneficial.
"It's sometimes more challenging to see the long-term consequences of our actions when we are younger, and burning bridges can come back to haunt us in substantial ways," Kerr says. "Learning to walk away from a difficult situation on a positive note with your head held high is an important lesson to carry with you throughout your life."
Millennials having fun(SNRE/Flickr) You'll never regret the fun you had with friends.
11. Go out with your friends, even though you have work to do.
"You'll always find ways to get that particular work project done, but you'll never find ways to retake that particular moment with friends," Kahn explains.
12. Offend someone with your humor.
This may not seem like a huge deal, says Kerr, "but navigating the minefield of appropriate humor in a business setting can be a challenge for people starting out in their careers, in extreme cases even costing them their jobs." Figuring out where those lines are and that everyone has different tastes and perceptions is a critically important skill to learn early. 
13. Risk everything.
Risking everything for an uncertain career or romantic relationship might seem like a huge mistake to most people, but everyone should do it once early in their life. It can pay off. And if it doesn't, you will at least learn something from the experience, so it won't be a total loss.
14. Be passive.
"It's natural, especially when you're young, to sometimes sit back and want to please everyone in the hopes of making sure everyone gets along," says Kerr. "But being too passive and not learning to ask for what you want can lead to missed opportunities — and the earlier you learn that lesson, the better." 
meeting, coworkers, boss(Vancouver Film School/flickr) Go ahead — offend someone. You'll need to learn this lesson eventually.
15. Think you have all the right answers.
This is a mistake you'll make over and over again your whole life. Each time, you'll be one step closer to realizing you're not always right — so it's best to start thinking this as early as possible. 
16. Blame someone for your mistakes.
You should blame yourself or someone else at least once. It will help you realize this isn't productive. 
"When something goes wrong, instead of looking for who to point the finger at, look for ways you can create solutions," says Kahn.
17. Think mistakes are always a bad thing or a personal reflection on you.
"Mistakes are life's feedback — they are research; they are part of your education; they are necessary stepping stones if you are actually putting yourself out there and growing," Kerr says. "If you aren't ever making any mistakes, then chances are you aren't taking any risks or trying anything new, and as you get older that may end up being the costliest mistake of all." 
Posted by Raja (King of kings) at 12:41 AM No comments:

Monday, February 2, 2015

Tune up Internet conncetiion
வேகத் தடைகள் இன்றி அதிவேக இண்டர்நேர்ட் பயன்படுத்தும் முறை
எந்த விதமான வேகத்தடையும் இல்லாமல் அதிவேக இண்டர்நெட் பயன்படுத்த புதிய வழிமுறை.
இண்டர்நெட் இணைப்பு கிடைக்கும் முன் வரை நமக்கு இணைப்பு வேகம் என்றால் பெரிதாக ஏதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஆனால் பயன்படுத்திய சில நாட்களில் அல்லது சில மாதங்களில் நமக்கே தெரியும் இணைப்பு வேகம் இன்னும் வேகமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஆனால் நாம் தேர்ந்தெடுத்து இருக்கும் இண்டர்நெட் பிளான் அன்லிமிடட் என்பதால் அதற்கு தகுந்தாற் போல் தான் குறைவாக வேகம் இருக்கும் இந்தப்பிரச்சினையை நீக்கி முழு இண்டர்நெட் வேகத்தையும் பெற செய்யும் வழி முறையை இன்று பார்க்கலாம்.
இண்டர்நெட் இணைப்பின் வேகம் நாடுகளுக்கு நாடு வேறுபட்டாலும் ஒரு சில நாடுகளில்இணையத்தின் வேகம் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை, இதற்காக நாம் பெரிதாக எதுவும் செய்ய வேண்டும் நம் கணினியில் ஒரு சிறிய மாற்றம் செய்து இணையத்தின் முழு வேகத்தையும் எந்தத்தடையும் இல்லாமல் பயன்படுத்தலாம்.
சாதாரணமாக அன்லிமிடட் இண்டர்நெட் ( Unlimited Internet) இணைப்பு தான் எல்லோருக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் இதில் இணைப்பு வேகம் குறைந்தபட்சமாக ( Limited Speed) இருக்கும் பல மணி நேரம் செலவு செய்துதான் பெரிய அளவிளான கோப்புகளை தறவிரக்க முடியும். இதைத்தவிர்த்து நம் கணினியில் ஒரு சில மாற்றம் செய்வதன் மூலம் முழு இண்டர்நெட் வேகத்தையும் பெறுவது எப்படி என்பதைப்பற்றி பார்க்கலாம்.
விண்டோஸ் எக்ஸ்பி ( Windows Xp , Windows 7 ) கணினி வைத்திருப்பர்களுக்கு மட்டுமே இந்த முறை வேலை செய்யும், முதலில் Start Button -ஐ சொடுக்கி Run என்பதை தேர்ந்தெடுத்து சொடுக்க வேண்டும், Run விண்டோவில் gpedit.msc என்று தட்டச்சு செய்த்து Ok பொத்தானை சொடுக்க வேண்டும் அடுத்து வரும் திரையில் இணையத்தின் அபார வளர்ச்சி Computer Configuration என்ற மெனுவிற்கு அடியில் இருக்கும் Administrative Templates என்பதை தேர்ந்தெடுத்து அதில் வரும் sub menu -வில் Network என்பதை தேர்ந்தெடுத்து அதில் வரும் Sub menu வில் QoS Packet Scheduler என்பதை சொடுக்க வேண்டும். இதில் Limit Reservable Bandwidth என்பதை சொடுக்கி Enabled என்பதை தேர்ந்தெடுத்து அதற்கு அடியில் இருக்க்கும் Band width Limit என்பதில் 4% கொடுத்து Ok பொத்தானை சொடுக்கி சேமித்து வெளியே வரவேண்டியது தான் அடுத்து கணினியை ஒரு முறை restart செய்து பார்த்தால் இணைப்பின் வேகம் முழுமையாக தெரியும்…
Posted by Raja (King of kings) at 2:17 AM No comments:

Saturday, January 17, 2015

Hom Appliances & Power Consumption
Posted by Raja (King of kings) at 6:12 PM No comments:
Newer Posts Older Posts Home
Subscribe to: Posts (Atom)

Followers

Blog Archive

  • ►  2024 (1)
    • ►  August (1)
  • ►  2022 (10)
    • ►  December (3)
    • ►  September (1)
    • ►  July (1)
    • ►  May (1)
    • ►  February (1)
    • ►  January (3)
  • ►  2021 (4)
    • ►  December (1)
    • ►  November (1)
    • ►  October (2)
  • ►  2018 (1)
    • ►  February (1)
  • ▼  2015 (10)
    • ▼  December (1)
      • Meaningful, Powerful & Wonderful: Lesson we shoul...
    • ►  September (1)
      • A nice speech
    • ►  August (1)
      • How To Select Etihad Seats Online Step 1: Figu...
    • ►  July (3)
      • 20 Key Points to be an achiever: 1. சிறந்த தொடர்...
      • Stick this on bedroom Wall தன்னம்பிக்கையை அதிகர...
      • இயற்கை குடில்.  சென்னையில் முதல் முறையாக அனைத்த...
    • ►  June (1)
      • Mango Ice Cream ( Ice Creams and Frozen Desserts ...
    • ►  May (1)
      • 17 mistakes everyone should make before they t...
    • ►  February (1)
      • Tune up Internet conncetiion வேகத் தடைகள் இன்றி...
    • ►  January (1)
      • Hom Appliances & Power Consumption
  • ►  2014 (25)
    • ►  December (7)
    • ►  September (1)
    • ►  August (1)
    • ►  June (6)
    • ►  May (1)
    • ►  February (4)
    • ►  January (5)
  • ►  2013 (25)
    • ►  December (3)
    • ►  November (4)
    • ►  October (3)
    • ►  September (1)
    • ►  June (4)
    • ►  March (2)
    • ►  January (8)
  • ►  2010 (3)
    • ►  October (1)
    • ►  August (1)
    • ►  April (1)