Mahabharath: Words from Lord Krishna to Drowpathy when She tries to determine the purpose of her birth. Ref - Episode S8 E11.
தர்மத்தின் ஐந்து அஸ்திவாரங்கள்; ஞானம், அன்பு, நியாயம், சமர்ப்பணம், துணிவு ஞானம் புத்தியை ஸ்திரமாக்குகிறது துணிவு மனத்தை ஸ்திரமாக்குகிறது அன்பு இதயத்தை ஸ்திரமாக்குகிறது மேலும்சமர்ப்பணம் சரீரத்தின் ஆவேசத்தினைஅடக்கி சரீரத்தை ஸ்திரமாக்குகிறது நியாயமானது ஆன்மாவை ஸ்திரமாக்குகிறது